உங்கள் நாட்டுக்கு திரும்பி போய்விடு: சுவிஸில் இனவெறிக்கு இலக்காகிய இளம்பெண்

சுவிட்சர்லாந்தில் பிரேசிலிய பெண்மணி ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு இலக்காகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளை ஒன்றில் பிரேசிலிய பெண்மணி ஒருவர் சம்பவத்தன்று மாம்பழம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பழம் கனிந்ததா எனவும் சோதித்துள்ளார். மேலும் அதன் வாசனையை நுகர்ந்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதை வெகுநேரமாக கவனித்து வந்த சுவிஸ் பெண்மணி ஒருவர், மிருகங்கள் போன்று மாம்பழத்தை நுகர்ந்து பார்க்காதே என கோபத்துடன் கடிந்து கொண்டுள்ளார். மேலும் மாம்பழம் வேண்டும் என கேட்ட பிரேசிலிய பெண்மணியை, … Continue reading உங்கள் நாட்டுக்கு திரும்பி போய்விடு: சுவிஸில் இனவெறிக்கு இலக்காகிய இளம்பெண்